நான் கண்ட மகாத்மா - 9 | மகாத்மாஜியின் கோபம் | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 8 | மறுபடியும் கோவை ஜில்லாவில்மகாத்மாஜி கரூரில் வந்து சேருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே நான் கரூர் போய்ச்சேர்ந்தேன். கரூரிலிருந்து ஈரோடு முதலிய இடங்களுக்கு அவரை அழைத்துச்...
View Articleநான் கண்ட மகாத்மா - 10 | டில்லிக் குளிர் | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 9 | மகாத்மாஜியின் கோபம்மகாத்மாஜி தமிழ்நாட்டிற்குச் சுற்றுப் பிரயாணம் வந்தது 1934ஆரம்பத்தில். அவருடைய சுற்றுப் பிரயாணம் மக்களிடத்திலே பெரிய உற்சாகத்தை உண்டாக்கியது. இரண்டாவது சட்ட...
View Articleநான் கண்ட மகாத்மா - 10 | பதவி ஏற்றுக்கொள்வதா? | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 10 | டில்லிக் குளிர்1937ஆரம்பத்தில் மாகாணச் சட்ட சபைத் தேர்தல்கள் வந்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். முதல் தடவையாகக் காங்கிரஸின் சார்பில் மாகாணச் சட்ட சபையிலும் அங்கத்தினர்கள்...
View Articleநான் கண்ட மகாத்மா - 12 | கல்விப் பிரச்னை | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 11 | பதவி ஏற்றுக்கொள்வதா?மந்திரி சபை பதவி ஏற்றபின், காங்கிரஸ் மகத்தான பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியிருந்தது. பெரிய சீர்திருத்தங்களையும் முன்னேற்றங்களையும் மக்கள் மந்திரிகளிடமிருந்து...
View Articleநான் கண்ட மகாத்மா - 13 | வார்தா கல்வி மகாநாடு | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 12 | கல்விப் பிரச்னைகல்வியைப் பற்றிய மகாத்மாஜியின் பிரேரணைகள் இந்தியா முழுவதும் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியிருந்தன. பள்ளிக்கூடங்களில் வெறும் படிப்பு மாத்திரந்தான்...
View Articleநான் கண்ட மகாத்மா - 14 | தாலிமி சங்கத்தின் முதல் கூட்டம் | தி. சு....
நான் கண்ட மகாத்மா - 13 | வார்தா கல்வி மகாநாடுவார்தா கல்வி மகாநாட்டில் செய்த தீர்மானத்தின்படி கல்வித் திட்டம் ஒன்றை அமைக்க ஒரு கமிட்டி நிறுவினார்கள். அதற்கு ஸ்ரீ ஜாகிர் ஹுசேன் தலைவராக...
View Articleநான் கண்ட மகாத்மா - 15 | கொட்டும் மழையில்… | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 14 | தாலிமி சங்கத்தின் முதல் கூட்டம்தாலிமி சங்கத்தின் தொடர்பு ஏற்பட்ட பிறகு மகாத்மாஜியுடன் அதிகமாக நெருங்கிப் பழகிப் பேசக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதில் அங்கத்தினன்...
View Articleநான் கண்ட மகாத்மா - 16 | வேகும் வெயிலில்… | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 15 | கொட்டும் மழையில்…கம்ப ராமாயணத்தில் தாடகை வதைப் படலத்தில் பாலைவனத்தை வருணிக்கும் பாட்டு ஒன்று இருக்கிறது. அது பின்வருமாறு:“படியின்மேல் வெம்மையைப் பகரினும் பகரும்நாமுடியவேம்,...
View Articleநான் கண்ட மகாத்மா - 17 | எதிர் சாய்ந்தொழுகல் | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 16 | வேகும் வெயிலில்…மகாத்மாஜியுடன் பிரயாணம் செய்வது மிகவும் சிரமமான காரியம். அதுதான் என் அனுபவம். ஒருதரம் வார்தாவுக்கு அவரைக் காணச் சென்றபோது அவர் கல்கத்தாவுக்குப்...
View Articleநான் கண்ட மகாத்மா - 18 | காந்தி சேவா சங்கம் | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 17 | எதிர் சாய்ந்தொழுகல்காந்தி சேவா சங்கம் கூடிய இடம் வெகு அழகாக இருந்தது. பத்மா நதி மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் அருகில் ஓடிக்கொண்டிருக்க, கொஞ்ச தூரத்தில் மாலிக்கந்தா கிராமம்,...
View Articleநான் கண்ட மகாத்மா - 19 | சாந்தி சைன்யம் | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 18 | காந்தி சேவா சங்கம்அன்பையும் சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உண்டாக்க மகாத்மாஜி விரும்பினார். இப்போது உலகில் நிலவிவரும் சமூகத்தின் அமைப்பு, சுயநலத்தையும்...
View Articleநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 19 | சாந்தி சைன்யம்1940-ஆம் வருஷம்; மாதம், தேதி, ஞாபகம் இல்லை; சேவாக்கிராமத்தில் மகாத்மாவைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இந்தியா முழுவதும் மகாத்மாஜியின் ஆலோசனையை...
View Articleநான் கண்ட மகாத்மா - 21 | செய் அல்லது செத்துப் போ | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்திஇரண்டாவது உலக யுத்தம் 1939-ஆம் ஆண்டு ஆரம்பித்தது. அந்நிலையில் காங்கிரஸ் என்ன செய்யவேண்டுமென்ற கேள்வி பிறந்தது. வெள்ளைக்கார ஆதிக்கத்தை ஒழித்துச் சுதந்திரத்தை...
View Articleநான் கண்ட மகாத்மா - 22 | 1942 | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 21 | செய் அல்லது செத்துப் போஅகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் மகாத்மாஜியின் பிரசங்கத்தையும் பிற நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டிருந்தவர்களுக்கு, இந்தியா முழுவதிலும் பெரிய இயக்கம்...
View Articleநான் கண்ட மகாத்மா - 23 | மகா விரதம் | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 22 | 1942ஒருநாள் காலை நேரம். சிறைக்குள் திருக்குறள் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தோம். 1943-ஆம் வருஷம் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரமென்று நினைக்கிறேன். பலவிதமான குழப்பத்தை உண்டாக்குகிற...
View Articleநான் கண்ட மகாத்மா - 24 | நவகாளி யாத்திரை | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 23 | மகா விரதம்மகாத்மாஜி விடுதலையான பிறகு முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவுக்கும் மகாத்மாஜிக்கும் பல பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் ஜின்னா அவர்களின் பிடிவாதத்தால் அப்பேச்சுக்கள்...
View Articleநான் கண்ட மகாத்மா - 25 | வெற்றியும் வருத்தமும் | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 24 | நவகாளி யாத்திரை1946-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 16-ஆம் தேதி கல்கத்தாவில் ஆரம்பித்த சமூக வெறி நாடெங்கும் பரவி எல்லையில்லாக் கொடுமைகளை உண்டாக்கியது. இரு சமூகத்தாரும் இவ்வெறியில்...
View Articleநான் கண்ட மகாத்மா - 26 | ஜனவரி 30 | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 25 | வெற்றியும் வருத்தமும்1948ஆம் வருஷம் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி; வெள்ளிக்கிழமை மாலை, சுமார் 5-45மணி இருக்கும். மாலையில் மந்திரி சபைக் கூட்டமொன்று இருந்தது. அதை முடித்துவிட்டுச்...
View Articleநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்
நான் கண்ட மகாத்மா - 26 | ஜனவரி 30மகாத்மா காந்தி காலமானதற்காகக் கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆழ்ந்த துக்கத்தை அடைந்தார்கள். ஒரு தனிமனிதனுடைய மரணத்தால் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டது...
View Articleமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் - முன்னுரை
1949ஆம் ஆண்டு ஜெர்மனில் வால்டெர் ஏரிஷ் ஷேபெர் எழுதி, ஒலிபரப்பான வானொலி நாடகம் 'மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்'என்ற தலைப்பில் ஜி. கிருஷ்ணமூர்த்தி என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1995ஆம்...
View Articleமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் - 1
அறிவிப்பாளர்:1948-ஆம் ஆண்டு, ஜனவரி 30-ஆம் தேதி அன்று காலை எட்டு மணிக்கு காந்தி தன் குடிலை விட்டுக் கிளம்பி அவர் வழக்கமாகப் பிரார்த்தனை செய்யும் இடத்திற்குச் சென்றார். மலைப்பிரதேசத்திலிருந்து வந்து...
View Articleமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் - 2
மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் - 1காந்தி:ஆம்! குறுகிய காலமின்மை, புவியில் புகுந்து இருப்பது ஆடாமல் அசையாமல் குழந்தை போல என் மேல் இருக்கும் நீலநிற வானத்தையும் நீலவானத்தில் சிட்டுக்குருவியையும்...
View Articleமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் - 3
மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் - 2பூமி:காந்தி, ஓடிப்போய்விட விரும்புகிறாயே அமைதியினுள்?நதி:குன்றுகளின் மீதிருக்கும் தீண்டத்தகாதவர்களைப் பார்! ஓநாய் தன் வழியில் இருக்கும் தடங்கலைத்...
View Articleமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் - 4
மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் - 3காந்தி:அந்த குரல்கள் மிக ஆழத்திலிருந்து வருகின்றன. அவை சொல்வது தெளிவாகக் கேட்கவில்லை.மூன்று குரல்களும்: (மிகவும் தூரத்திலிருந்து) மகாத்மா காந்தி!காந்தி:ஏன் இப்படி...
View Articleகவிஞரின் மனப்பதட்டம்- தாகூருக்கு காந்தி எழுதிய கடிதம்
குருதேவ் தாகூருக்கும் காந்திக்கும் இடையிலான விவாதம் சுவாரசியமானது. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை தாகூர் ஏற்கவில்லை. காந்தி தன் தரப்பை தாகூருக்கு எடுத்துச்சொல்ல எழுதிய பதில் அவருடைய இதழில் ஜூன் 1,...
View Article