காந்தி- இந்தியாவின் வை.ஃபை.
(காந்தி நினைவு தினத்தன்று நண்பர் ஆசை எழுதி, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரை)இன்றைய உலகத்தில் காந்தி ஏன் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார்?உலகின் முதுகெலும்பு அறம்தான். அந்த அறம்தான் அன்பை...
View Articleசுதந்திரமும் சமூகநீதியும் - ராஜ்மோகன் காந்தி - தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
ஜூன் மாத காலச்சுவடு இதழில் வெளிவந்தபுத்தகபகுதி சென்ற ஆண்டு நவயானா வெளியிட்ட டாக்டர் அம்பேத்கரின் ‘Annihilation of Caste’ நூலிற்கு அருந்ததி ராய் ‘Doctor and the Saint’ எனும் தலைப்பில் எழுதிய 153 பக்க...
View Articleகலாம் - அஞ்சலி
கலாம் குறித்தான விவாதங்கள், அஞ்சலிகள், ஆக்கலாம் பேர்க்கலாம் என்று முடியும் அடுக்குமொழி கவிதைகள், இட்டுகட்டப்பட்ட மேற்கோள்கள் எல்லாம் ஓய்ந்த பின்னர் இதை எழுதுகிறேன். அவரை ஆஞ்சநேயர், பீஷ்மரோடு ஒப்பிடும்...
View Articleகாந்தி நினைவுகள்
(எழுத்தாளர் பாவண்ணன் மலைகள் இதழில்நாராயண் தேசாயின் நூலை முன்வைத்து எழுதிய கட்டுரை அவருடைய ஒப்புதலோடு இங்கு மீள் பிரசுரம் செய்யபடுகிறது)மாபெரும் சமூக ஆளுமைகளைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை, அந்த ஆளுமை...
View Articleகாந்தியும் ஆங்கிலேய பெண் உரிமைப்போராட்டமும்
லண்டன் பார்லியமெண்ட் சதுக்கத்தில் பல வருடங்களாக அமைந்திருந்த தேசத்தலைவர்களின் சிலைகளுக்கு நடுவே காந்தியின் சிலையும் இந்த வருடம் வைக்கப்பட்டது. சர்ச்சில், மண்டேலா போன்ற நவீன ஜனநாயகத்தின் தலைவர்களுக்கு...
View Articleஅப்போது காந்தி வந்தார்
தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமாகத் தன் போராட்டத்தை முடித்துவிட்டு தாய்நாடு திரும்புகிறார் காந்தி. அவர் எத்தகைய சூழலில் இந்தியா திரும்பினார்? மக்களின் மனநிலை உண்மையில் அன்று எப்படி இருந்தது? சோர்வும்...
View Articleகாந்தியும் 55 கோடிகளும்
(அண்மைய 'காலம்'இதழில் நரோபா எழுதியிருக்கும் கட்டுரை)“ஜனவரி 13, 1948 அன்று காந்திஜி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்ததை அறிந்தேன். இந்திய டொமினியனில் இந்து – இஸ்லாமிய ஒற்றுமைக்கு உறுதியளிக்க...
View Articleஉதவி எதிர்பார்க்கிறது காந்தி மையம்!
தமிழ் தி இந்து நாளிதழில்ஆசை எழுதியிருக்கும் கட்டுரை முக்கியத்துவம் கருதி மீள் பிரசுரம் செய்யபடுகிறது.--சென்னை வெள்ளம் உயிர்களையும் உடைமைகளையும் மட்டும் சூறையாடிக்கொண்டுச் செல்லவில்லை ; ஏராளமான அறிவுச்...
View Articleகாந்தி தரும் கல்வி
காந்திய கல்வி குறித்து அண்மைய தமிழ் தி இந்துவில் வெளிவந்த எனது கட்டுரை. முன்னரே காந்திய கல்வி குறித்து கட்டுரைகள் எழுதி இருந்ததால் காந்திய கல்விக்கான பின்புலத்தை பேசும் கட்டுரையாக இதை எழுத முயன்றேன்....
View Articleகாந்தி எனும் மனிதர் - பாவண்ணன் மதிப்புரை
காந்தி - இன்று தளத்தில் வெளிவந்த மிலி போலாக் எழுதிய காந்தி எனும் மனிதர் தொடர் சர்வோதயா பதிப்பாக நூலாக வந்திருக்கிறது. அந்த நூலுக்கு எழுத்தாளர் பாவண்ணன் எழுதி இருக்கும் முக்கியமான மதிப்புரை சொல்வனம்...
View Articleவேட்பாளரை எப்படி தேர்வு செய்வது ? யாருக்கு ஓட்டுப் போடுவது ?
வாக்காளர்களுக்கு நம்ம தலிவரின் செய்தி .. (updated on 9 June 1920)வேட்பாளரின் தகுதிப்பேறுகளைப் காட்டிலும், அவர்களுடன் தாம் கொண்டுள்ள தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தே பெரும்பாலும் வாக்காளர்கள்...
View Article"காந்தியடிகளும் வழிபாட்டுத் தலங்களும்"
"காந்தியடிகளும் வழிபாட்டுத் தலங்களும்"நூலின் ஆசிரியர் ம. நித்யானந்தம் (Saidai Nithyanandam) அவர்கள் எழுதிய முன்னுரை .....'சும்மாவரவில்லைசுதந்திரம்'என்றுபாடினார்நாமக்கல்கவிஞர்....
View Articleகாந்தியும் தேசிய மொழி கொள்கையும்
தென்னகம் வந்து வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்ககளும் சரி, நாம் வட மாநிலங்கள் செல்லும்போது அங்கிருப்பவர்களும் சரி, நமக்கு ஹிந்தி தெரியவில்லை என்றால் எரிச்சலுடனும் ஏளனத்துடனும் அதை அவர்கள் எதிர்கொள்வதைப்...
View Article"பசியோடு இருப்பவனுக்கு ரொட்டியே தெய்வம்"
ஏழைகளின் கந்தல் துணியில் முடிபோட்டு வைத்திருந்த செப்புக் காசுகளை,களிம்பேறிய தம்படிகளை நான் அவர்களிடம் இந்தக் கையால் வாங்கியிருக்கிறேன். அவர்களிடம் நான் புது நாகரிகங்களைப் பற்றியும் முன்னேற்றங்களைப்...
View Articleகாந்தி கொலைக்குப் பின்னணி
"காந்தி கொலைக்குப் பின்னணி"நூலின் ஆசிரியர் சு.வைத்யாவின் முன்னுரை ..... காந்தியவாதிகள் இன்று ஒரு சங்கடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் காந்தியடிகளைப் பற்றி அதிகம் படித்துத்...
View Articleகாந்தி என்கிற மெய்யியலாளர் - அ.மார்க்ஸ்
‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ நூலின் முன்றாம் பதிப்பிற்கு (பிரக்ஞை வெளியீடு) பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய முன்னுரைமுதல் பதிப்பு வெளிவந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் இந்நூலின் இந்த...
View Articleகாந்தியின் உடை - அரவிந்தன் கண்ணையன்
உண்ணாவிரதத்தால் குண்டர்கள் மனம் மாறுமா என்று கேட்ட ராஜாஜியிடம் குண்டர்கள் உருவாக்கப் படுக்கிறார்கள், அவர்களை உருவாக்குபவர்களின் ஆன்மாவோடு தான் போரிடுவதாகவும் அப்போரில் தன் உயிர் போவது உயிரோடு இருந்து...
View Articleஇரோம் ஷர்மிளா - போராட்டமும் வாழ்வும்
சென்ற ஆண்டு காந்தியவாதி சசிபெருமாள் மரணித்த போது, காந்திய வழிமுறையின் பயன் மதிப்பு என்ன/ எனும் கேள்வி என்னை வாட்டியது. இணையாக இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தை பற்றியும் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை...
View Articleகாந்தி 150 செயல்திட்டம்
சென்ற மாதம் மதுரை காந்தி அருங்காட்சியத்தில் ஒரு கூடுகை ஏற்பாடு செய்திருந்தார்கள். காந்தி 150 குறித்து விவாதிக்க பலரும் வந்திருந்தார்கள். காந்தி நினைவு நிதி, காந்தி அருங்காட்சியகம், காந்தி பீஸ்...
View Articleஅப்பையாவின் ரெய்த் உரையை முன்வைத்து - 1 - மத அடையாளம்
வருடாவருடம்பி.பி.சிஏற்பாடுசெய்யும்ரெய்த்உரைகள்முக்கியமானவை. பி.பி.சிஇணையதளத்தில்இதுவரைநிகழ்ந்தஉரைகளின்வரிவடிவமும்ஒலிவடிவமும்வலையேற்றபட்டுள்ளன....
View Article